It was the first Co-operative Model Hospital, stared in 1935 and was a pioneering effort, as a first of its kind in South-east Asia. It is a non-profit organization, and provided the stimulus for similar institutions to be established in other parts of Sri Lanka and South-east Asia

Opening 24 /7 Hours
Ambulance Hotline
Contact Us For Help
Jaffna, Sri Lanka
Image Alt

News

   31.12.2023 அன்று மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு Dr.ம.அரவிந்தன், உட்சுரப்பியல் நிபுணர்- யாழ்.போதன வைத்தியசாலை, அவர்களும் அவர்களது வைத்திய மற்றும் தாதிய குழுவினரும் வருகை தந்தனர். அவர்கள் இரட்ணம் அறக்கட்டளையின் அனுசரனையுடன் 2005 இருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்ற நீரிழிவு நிலையத்திற்கு ஒழுங்காக வருகை தந்த 28 நோயாளர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனை வழங்கினர். இதற்காக மூன்று தினங்களாக FBS, HBA1C, S.Creatinine, u.ACR   மற்றும் ECG ஆகிய பரிசோதனைகள் இரட்ணம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது. மேலும் அன்று நடைபெற்ற கூட்டத்தில் Dr.ம.அரவிந்தன் அவர்கள் அனைவரது வேண்டுகோளிற்கு இணங்க புத்தாண்டில்

உலக நீரிழிவு தினமானது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 19.11.2023 அன்று அவர்களது நீரிழிவு நிலையத்தில் திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திரு.கா.பார்த்தீபன், திரு.அ.கிருஸ்ணமூர்த்தி, திரு.செ.கெங்கதாரன், பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், வைத்திய அத்தியட்சகர் (MS), வைத்திய கலாநிதி S.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியப்பணிப்பாளர், Dr.N.ஜெயக்குமார், சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பழை, Dr.P.K.நவரட்ணராஜா,வைத்திய அதிகாரி, திரு.S.கிரிதரன், தாதியபரிபாலகர், செல்வி.கி.கயறூபி, தாதி மற்றும் ஏனைய தாதிகள், ஏனைய பணியாளர்கள் மற்றும் அவர்களின் நீரிழிவு மையத்தின் நோயாளிகளும் கலந்து கொண்டார்கள்.   திரு.அ.நித்தியானந்தமனுநீதி தலைமை உரையில் மூளாய் நீரிழிவு மையத்தினது சேவைகள் பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் உரையில்

Late Dr. Chirambalam Rajasundaram, Moolai (London) Memorial Hall was Inaugurated on 22.10.2023.

HE Ambassador of Japan and 2nd Secretary visited this hospital on 10/08/2023 in order to hand over two reconditioned Ambulances Gifted by the People of Japan. Commissioner of Co-operative Development, Northern Province, Assistant Commissioner of Co-operative Development, Jaffna, Divisional Secretary Vali West Chankanai, Other many dignitaries, Members and Well-wishers attended this event.  

தனது தந்தையால் 1953ம் ஆண்டு நாட்டப்பட்ட மாமரத்தினை பார்வையிட்டதுடன் குறித்த மரத்தருகே நிறுவப்பட்ட நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார்.     அமரர் நடிகர் திலகம் பத்மஸ்ரீ Dr.சிவாஜி கணேசன் அவர்கள் 1953 ம் ஆண்டு தனது நாடகக்குழுவினருடன் யாழ்ப்பாணம் வருகை தந்து " என் தங்கை " எனும் நாடகத்தை அரங்கேற்றி அதன் மூலம் வசூலிக்கப்பட்ட பணமான ரூபா 25,000/= ஐ வைத்தியசாலை வளர்ச்சிக்காக வழங்கியமை நினைவுகூரப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.     Videos சிவாஜி கணேசன் மகன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு வருகை! Sivaji Ganesan Son Ramkumar Jaffna Visit சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகனான சிவாஜி கணேசன் ராம்குமார் அவர்கள் 24.04.2023 மூளாய்